Posts

Valari the deadliest weapon

Image
Valari : A  valari (வளரி)  is a wooden throwing stick tipped with iron and this specific variant is used primarily by the tamil people  of the indian subcontinent .   Valari is used for protecting cattle from predators, war and hunting. It was the favorite weapon of choice in a deer hunt. Tamil Nadu is strongly associated with this weapon. It is the predecessor of the wooden boomerang, which was used widely in India since the Upper Paleolithic, most notably in the Ganga Plains for hunting birds and small, mobile prey. Like the hunting boomerang  of the aboriginal Australians, the tamilian  valari were two types: returning and non-returning to the thrower. Valari is made in many shapes and sizes. History of Valari is rooted to ancient times and evidences can be found in Tamil Sangam literature "Purananuru". The usual form consists of two limbs set at an angle; one is thin and tapering while the other is rounded and is used as a hand...

SILK SMITHA

Image
2 டிசம்பர் 1960,    விஜயலட்சுமி  ஆகிய சில்க் சுமிதா அவர்களுக்கு பிறந்தநாள் : இளம்பிறை என்ற கவிஞர், சுமிதா அவர்களின் இறப்புக்கு இறுதியஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.    பிறந்தநாள் அன்று இரங்கல் கவிதையை பதிவிடுவது தவறாக தெரிந்தாலும், இந்த சிறு கவிதையில் சுமிதா அவர்களின் வாழ்கை எவ்வளவு வேதனையான ஒன்று என்பது தெரியவருகிறது. அதனால் இதனைப் பதிவிடுகிறேன். கவிஞர்  இளம்பிறை அவர்களின் கவிதை: சில்க் சுமிதா என்கிற விஜயலட்சுமிக்காக... கேமரா கிறுக்கிப் போட்ட   தூண்டுச் சீட்டா ? பிடித்துக் காட்டிய  பெண்மை விளம்பரமா? எழுதத் தவறிய  இனிய காவியம் நீ ... நடிப்பில் கூட  மனுஷி வேடம்  மறுக்கப்பட்ட நாயகியே... நீ கவற்சியாகக்  காட்டப்பட்டவள்  கண்களும்  ...  உதடுகளும்  கசிந்த போதை உன்னுடையதல்ல ... நீயா மோசம்? அழுகிறேன் சுமிதா. உன்னோடு ஆடியவரெல்லாம்  குடும்பம் குழந்தையென  கௌரவப் பிரஜைகளாய். நீ மட்டும் ஏன் பெண்ணே  ம...